நாட்டின் உயர்கல்வி முன்னணிஅமைப்பான இந்திய பல்கலைக்கழ கங்கள் சங்கத்தின் 95 ஆவது ஆண்டு கூட்டம்....
நாட்டின் உயர்கல்வி முன்னணிஅமைப்பான இந்திய பல்கலைக்கழ கங்கள் சங்கத்தின் 95 ஆவது ஆண்டு கூட்டம்....
அதிமுக எதிர்க்காமல் இருந்தால் அது அண்ணாவிற்கு செய்யும் துரோகம்....
நாடாளுமன்றத்தில் முழுமையான விவாதம் நடத்தப்பட வேண்டும்....
துண்டறிக்கையை விநியோகம் செய்யவிடாமல் மிரட்டி தடுத்து நிறுத்திய காவல்துறைக்கு தமுஎகச கண்டனம் தெரிவித்துள்ளது
தமிழ்நாடு அறிவியல் இயக்கம் மற்றும் அனைத்து குடியிருப்போர் நலச்சங்கம் சார்பில் 8ஆவது புத்தகத் திருவிழா நடைபெற்று வருகிறது.
சமூகத்தில் ஒரு மாற்றத்தைக் கொண்டு வருவது ராக்கெட் விஞ்ஞானத்தை விட கடினமான ஒன் றாக இருக்கிறது” என்று குறிப்பிட்டுள்ளார் புதிய கல்விக்கொள்கையை உருவாக்குவதற்கு அமைக்கப்பட்ட குழுவின் தலைவர் கஸ்தூரிரங்கன்.
மத்திய அரசு வெளி யிட்டுள்ள புதிய கல்விக் கொள்கை வரைவு அறிக்கை பல்வேறு வகை யிலும் பாதகமானதாக இருப்பதால் அதை திரும்பப் பெற வேண்டும் என்று திருப்பூரில் பல்வேறு இலக்கிய அமைப்புகள் வலியுறுத்தியுள்ளன.